Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளவத்தையில் பேருந்து விபத்து: தனியார் பஸ்களின் போட்டி காரணமா?

#SriLanka #Wellawatte #RoxyRoad #GalleRoad #BusAccident #PrivateBus #RoadSafety #TrafficNews #PublicSafety #BreakingNews #SriLankaNews #HornNoise #BusCompetition #AccidentAlert #ColomboTraffic

ஆனி 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வெள்ளவத்தை ரொக்சி வீதி மற்றும் காலி வீதிக்கு அருகிலுள்ள பஸ் தரிப்பு இடத்தில் இன்று விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

காலி வீதியில் இயங்கும் தனியார் பேருந்துகளுக்கிடையேயான கடும் போட்டியே இவ்வாறான விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அத்துடன், பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் நிலையில், அதிகளவில் ஒலிப்பான்கள் (Horn) பயன்படுத்தப்படுவதால் சிறுவர்கள் மற்றும் மூத்தோர்கள் உள்ளிட்ட பலர் கடும் சிரமத்திற்கும் மனஅழுத்தத்திற்கும் உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமைக்கு உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, சாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் குறைப்பு!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தானிய கொள்முதல் விலை ஒப்புதல் – அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம்!

ஆடி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உகாண்டாவில் பாடசாலை பஸ் விபத்து: 20 மாணவர்கள் உயிரிழப்பு!

ஆடி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube