Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் மின்சார ரயில் சேவை அறிமுகம்: மூன்று முக்கிய பாதைகளில் முதல் கட்டம்

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் மின்சார ரயில் சேவையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக மூன்று முக்கிய பாதைகள் மின்மயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடலோர பாதை கம்பஹா, வெயங்கொட மற்றும் மீரிகம வரை விரிவுபடுத்தப்படவுள்ளதுடன், களனி பள்ளத்தாக்கு பாதை மருதானை முதல் மாகும்புர வரையும், பிரதான பாதை மருதானை முதல் பாணந்துறை வரையும் மின்மயமாக்கப்படவுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரத்திற்குப் பின்னர், மலையக மற்றும் வடக்கு ரயில் பாதைகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் திட்டம் கட்டங்களாக அமல்படுத்தப்படவுள்ளதுடன், முழுமையான புறநகர் மின்சார ரயில் அமைப்பு உருவாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 3 முதல் 4 ஆண்டுகளில் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

கென்யா விடுதிப் பாடசாலையில் பயங்கர தீவிபத்து – 16 மாணவிகள் பலி!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் சுமார் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கல்

புரட்டாதி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் குழந்தைகள், சிறுவர்களின் என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube