Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காங்கேசன்துறை சீமெந்து தொழிசாலையில் தீ

#Kankesanthurai #CementFactoryFire #FactoryFire #FireIncident #Emergency #JaffnaNews #SriLankaNews #BreakingNews #IndustrialFire #FireAlert

ஆனி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை வெட்டி அகற்றும் செயலில் ஈடுபட்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் , இராணுவத்தினரின் உடைமைகள் சில தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உள்ள பாரியளவிலான இயந்திரங்களின் இரும்புகளை அகற்றும் பணியினை தனியார் நிறுவனம் ஒன்று முன்னெடுத்து வருகின்றது.

அந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை வழமை போன்று இரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக அவ்விடத்தில் நெருப்பு பற்றியுள்ளது. கடும் காற்று காரணமாக அது பாரியளவில் பற்றி எரிந்தமையால் அருகில் இருந்த இராணுவத்தினரின் மினி முகாமிலும் தீப்பற்றியதால் , அங்கிருந்த இராணுவத்தினரின் உடமைகளும் தீயில் எரிந்துள்ளது

இது தொடர்பில் மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் மற்றும் அங்கிருந்த ஏனைய இராணுவத்தினரின் தீவிர முயற்சியால் தீ அணைக்கப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

லாஃப் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து 11 ஆம் திகதி போராட்டம்!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திடீரென உயிரிழந்த பாடசாலை மாணவன்! விசாரணையில் வெளியான காரணம்

வைகாசி 13, 2026
இலங்கை

கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுஜீஸ்வர பண்டார கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

6 மாவட்டங்களுக்கு அதிகரித்த வெப்பநிலை எச்சரிக்கை!

ஆடி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube