Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளிக்கு 32 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை!

ஆனி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு அனுராதபுரம் விசேட உயர்நீதிமன்றம் 32 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், மேலும் 70,000 ரூபாய் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அனுராதபுரம் விசேட உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

இந்த வழக்கு, 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தம்புத்தேகம பகுதியில் பதிவான சம்பவத்துடன் தொடர்புடையதாகும்.

விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளி எனத் தீர்மானித்து தண்டனை விதித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை கடன் தரவரிசையில் முன்னேற்றம் – அனில் ஜயந்த பெர்னாண்டோ

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பில் இருந்து இராணுவ பாதுகாப்புடன் மட்டு சிறைக்கு 60 கைதிகள் அழைத்துவரப்பட்டனர்

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலையில் புதிய மகப்பேறு பிரிவு கையளிப்பு!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கை விஜயம்

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube