Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

சுகாதார அமைச்சின் ஆரோக்கிய பாடசாலை உணவகப் பட்டியல் வெளியீடு!

ஆனி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பாடசாலை மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேம்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சு தனது “Healthy Sri Lanka” திட்டத்தின் கீழ் பாடசாலை உணவகங்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட புதிய உணவுப் பட்டியலை அறிமுகப்படுத்தியுள்ளது.

தேசிய ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப பாடசாலை உணவகங்கள் இயங்குவதை உறுதி செய்வதுடன், மாணவர்களுக்கு சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.

பரிந்துரைக்கப்பட்ட பிரதான உணவுகள்:

• மரக்கறி கலந்த சோறு
• பருப்பு சோறு
• சோள பாற்சோறு
• தேங்காய்ப்பால் பொங்கல்
• மரக்கறி பிட்டு
• சத்துணவு ரொட்டி
• பூசணிக்காய் தேங்காய் ரொட்டி
• பலாக்காய் கொத்து
• மரக்கறி முட்டை ரொட்டி
• தோசை
• மசாலா தோசை
• இட்லி
• மரக்கறி உத்தப்பம்
• தாளித்த பயறு வகைகள்
• முட்டை சாலட் சாண்ட்விச்
• மீன் சாண்ட்விச்
• மரக்கறி சாண்ட்விச்
• மரக்கறி ராப்ஸ்
• மரக்கறி சாலட்
• சோள சாலட்
• முளைகட்டிய பயறு கறி
• முட்டை மசாலா கறி
• முட்டை ஒம்லெட் ரோல்

சிற்றுண்டி வகைகள்:

• பழக் கபாப்
• பழக் கிண்ணங்கள்
• பழங்களுடன் தயிர் கப்
• அவித்த சோளம்
• பான்கேக்
• பலாக்கொட்டை அக்கலா
• சர்க்கரைவள்ளிக்கிழங்கு அக்கலா
• புதிய கலவைப் பழச்சாறு
• பயறு பால் கஞ்சி (கிரிகந்த)
• மரக்கறி சூப்
• சோள சூப்
• பூசணிக்காய் சூப்

இந்த புதிய உணவுப் பட்டியல் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான, சமநிலையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கும் நடைமுறை மேலும் வலுப்பெறும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நுகேகொடை ஸ்ரீ தர்மாராமய விகாரையின் பெரஹெராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டில் இன்று 100 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பெய்யும்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் செம்மணியில் இடம்பெற்ற உரிமைப்பந்தம் எழுச்சி நிகழ்வு..!

ஆனி 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube