Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்விச் சிக்கல்களுக்கு பிரதமர் அவசர தீர்வு

ஆனி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஆரம்பப் பாடசாலை கட்டுமானத் தரநிலைகள், மாற்றுப் பாடசாலை நிர்வாகம், மாகாண கல்வி அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி சவால்கள் தொடர்பாக நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

பிரச்சினைகளின் தற்போதைய நிலை மற்றும் தீர்வு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்த பிரதமர், தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

ஆவணி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலகக் கிண்ண கால்பந்து தொடர்: அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் கடும் கண்டனம்!

ஆனி 30, 2026
இலங்கைவானிலை

நாட்டின் பல பகுதிகளில் மழை

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இராஜகிரிய பகுதியில் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்!

வைகாசி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube