Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் நீர்ப்பெருக்கு அதிகரிப்பு!

#RavanaElla #RavanaEllaFalls #Waterfall #SriLankaNature #WaterLevelRise #FloodAlert #HeavyWaterFlow #NatureNews #TourismSriLanka #BadullaNews

ஆனி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

எல்லப் பகுதியில் கடும் மழை தற்போது பெய்யாவிடினும் ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு கணிசமாக அதிகரித்துள்ளது.

தாழ்நிலப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் திடீர் நீரோட்ட உயர்வு போன்ற அபாயங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

நீர்வீழ்ச்சி , ஆறுகளின் அருகே செல்லாமல் தவிர்க்கவும், அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறையில் 2,647 வெற்றிடங்கள்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா கிரெகரி வாவியின் நீரைப் பருகுவது உயிருக்கு ஆபத்தானது!

ஆவணி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானுடன் நட்புறவான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன – டொனால்ட் டிரம்ப்!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்!

ஆவணி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube