Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
விளையாட்டு

ஜேர்மனியை வீழ்த்திய ஈக்வடோர்!

ஆனி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஈக்வடோர் மற்றும் ஜேர்மனி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆட்டத்தின் 9-ஆவது நிமிடத்திலேய ஜேர்மனி அணி தனது கோல் கணக்கை தொடங்கியது.

ப்ளோரியன் விரட்ஸ் ஏற்படுத்திய அசிஸ்ட்-இல் லெராய் சேன் கோல் அடிக்க ஜேர்மனி அணி 1 – 0 கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து அபாரமாக ஆடிய ஈக்வடோர் 9-ஆவது நிமிடத்திலேயே கோல் அடித்தது. அந்த அணியின் நில்சன் அன்குலோ தனது அணிக்கு முதல் கோலை அடிக்க ஈக்வடோர் அணி 1-1 கணக்கில் சமநிலையை எட்டியது.

ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் தங்களது கோல் கணக்கை உயர்த்த முடியவில்லை.

இதனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணி மற்றொரு கோல் அடித்து வெற்றி பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதற்கு ஏற்றார்போல் ஆட்டத்தின் 77-ஆவது நிமிடத்தில் ஈக்வடோர் அணியின் கொன்சலோ பிளாடா கோல் அடித்தார்.

இதனால் ஈக்வடார் அணி 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதிவரை ஜேர்மனி கோல் அடிக்காததை அடுத்து ஈக்வடோர் அணி 2-1 கணக்கில் வெற்றி பெற்றது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

விளையாட்டு

ஜப்பான் – சுவீடன் ஆட்டம் சமநிலை!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

LPL தொடரில் இருந்து விலகும் பெத்தும் நிஸ்ஸங்க!

ஆனி 2, 2026
விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்ஜென்டினா!

ஆடி 16, 2026
இந்தியாவிளையாட்டு

முன்னாள் இந்திய U-19 கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில் காலமானார்

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube