Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி கடவுச்சீட்டு தயாரித்ததாக ஜனாதிபதி செயலக மூத்த அதிகாரி கைது

ஆனி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவும் வகையில் போலி கடவுச்சீட்டு தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை அலுவல்கள் பிரிவில் மூத்த உதவிச் செயலாளராக பணியாற்றும் 41 வயதுடைய அதிகாரி, மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB) அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இவர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வெளிநாட்டு பிரதிநிதித்துவப் பிரிவின் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய காலத்தில், மற்றொருவரின் அடையாளத்தை பயன்படுத்தி போலி கடவுச்சீட்டு தயாரித்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ஒருவரை நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வு பணியகம் முன்னெடுத்து வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் 2 கிலோவுக்கு மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

ஆடி 16, 2026
இலங்கைவிளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இலங்கை மகளிர் அணி!

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து – நால்வர் காயம்

ஆடி 22, 2026
இலங்கை

பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – அரசு அறிவிப்பு!

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube