Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

12 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளது!

ஆனி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்னும் சுமார் 5 மில்லியன் பேர் TIN இலக்கம் பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

எனினும், உள்நாட்டு வருவாய் திணைக்களம் அஞ்சல் மூலம் TIN இலக்கத்தை தொடர்புடைய நபர்களுக்கு அனுப்பாத காரணத்தால், பலரும் தங்களுக்கு TIN இலக்கம் உள்ளதா இல்லையா என்பதை அறியாமல் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் இணையதளத்துக்கு சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் ஒருவர் தமக்கு TIN இலக்கம் உள்ளதா என்பதை சரிபார்க்க முடியும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்கவிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்து – போதுமான வசதிகள் இன்மை!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்யத மனு மீதான மேலதிக விசாரணை ஒத்தி வைப்பு

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube