Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

NDB வங்கி நிதி மோசடி – 13.5 பில்லியன் ரூபா சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் அம்பலம்!

ஜூன் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

NDB வங்கியின் நிதி மோசடி தொடர்பான தடயவியல் ஆய்வு அறிக்கை
NDB வங்கியின் நிதி கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான தடயவியல் ஆய்வு அறிக்கையின் இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக NDB வங்கி அறிவித்துள்ளது.

இந்தத் தடயவியல் ஆய்வானது ‘Deloitte Touche Tohmatsu India LLP’ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அடிப்படை மற்றும் தர்க்க ரீதியாக இருக்கும் என்றும், ஒப்பந்தத்தின் பிரகாரம் குறித்த அறிக்கையின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படுவதாகவும் NDB வங்கி தெரிவித்துள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்கல்களின் மொத்தப் பெறுமதி 13,579,664,684 ரூபா (சுமார் 13.5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமானது) என NDB வங்கி வெளிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக NDB வங்கி முன்னதாக கடந்த ஏப்ரல் 2, 6 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பங்குச் சந்தைக்கு அறிவித்திருந்தது.

இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தேவைக்கேற்ப எதிர்காலத்தில் பங்குச் சந்தைக்குத் தெரியப்படுத்துவதாகவும் NDB வங்கி தெரிவித்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுஜாதா அத்தநாயக்கவுக்கு பிரதமர் பாராட்டு!

ஜூலை 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலகப் பொருளாதாரம் குறித்து கவலை: IMF–உலக வங்கி கூட்டங்களில் கடன் மற்றும் எரிசக்தி விலை

அக்டோபர் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

ஜூன் 16, 2026

பசுவுக்கு அபயதானம் – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜூலை 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube