Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டம்!

ஆனி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நாடு முழுவதும் உள்ள 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதற்கான திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்,

பாரம்பரியத்துக்கான உயிர் (உருமய ஜீவயக) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஜூலை 7ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய தொல்பொருள் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 100 தொல்பொருள் தளங்கள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு பாதுகாக்கப்படவுள்ளன.

தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதில் சமூகப் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கு இணையாக மற்றொரு திட்டமும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த புதிய திட்டங்கள் அனைத்தும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

 பஸ் கட்டண திருத்தம் குறித்து தனியார் பேருந்து சங்கம் எச்சரிக்கை!

ஆனி 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பழைய மாணவர் கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நிறைவு!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“டுபாய் சுதா”விடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டீர்களா? உடனே இந்த இலக்கத்திற்கு அழையுங்கள்!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்பலகாமம் – சேனாவெளி குளத்தின் நீர் வெற்றியதால் அவதியுறும் விவசாயிகள்

ஆவணி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube