Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

களனிவெளி ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ஜூலை 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ரயில் இயந்திரங்களின் பற்றாக்குறையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை–அவிசாவளை இடையிலான களனிவெளி ரயில் சேவைகள் இன்று (04) மாலை முதல் வழமையான நேர அட்டவணையின்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சேவைகள் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

லாஃப் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து 11 ஆம் திகதி போராட்டம்!

மே 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

செப்டம்பர் 12, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவில் 46 மில்லியன் டொலர் லாட்டரி பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி

மே 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய விலங்கியல் பூங்காக்களில் இலவச அனுமதி

செப்டம்பர் 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube