Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

ஹொரணையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ஆனி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) இரவு ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவல்கல பகுதியில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையணியின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 135 லீற்றர் (180 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஹொரணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மூனகம, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோர் சாட்சியமளிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் 2

வைகாசி 29, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது – வெல்லவாய பகுதியில் சோதனை நடவடிக்கை!

ஆனி 29, 2026
இலங்கை

காலநிலை மாற்றத்தைக் குறைப்போம் – 2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு!

ஆனி 6, 2026
இலங்கை

கல்விச் சீர்திருத்தம் அவசியம்-சஜித் பிரேமதாச!

ஆனி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube