Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

#மகாவலிகங்கை #வெள்ளஅபாயம் #வெள்ளஎச்சரிக்கை #தாழ்நிலப்பகுதிகள் #மழைஎச்சரிக்கை #இலங்கைவானிலை #அபாயஎச்சரிக்கை #SriLankaWeather #FloodWarning #BreakingNews

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று நள்ளிரவு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (04 ஆம் திகதி) நள்ளிரவு 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கண்டி மாவட்டத்தில் மகாவலி கங்கையை அண்மித்துள்ள:

  • உடுநுவர

  • உடபலாத

  • யடிநுவர

  • கங்கஇஹல கோரள

  • பஸ்பாகே கோரள மற்றும்

  • கங்கவட கோரள

ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலப்பகுதியில் மேலும் மழை பெய்யக்கூடும் என்பதால், குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மகாவலி கங்கையை அண்டியுள்ள மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வறிய குடும்பங்களுக்கு வீடு!

ஆடி 15, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கொக்காவில் பகுதியில் பாரிய விபத்து!

ஆவணி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நேபாள அரசுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

புரட்டாதி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா புயல் பாதிப்பு, காணி உரிமை, வீடமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் கேள்வி

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube