Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு!

ஜூன் 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஈரானில் உள்ள ஏவுகணை மற்றும் ட்ரோன் களஞ்சியசாலைகளை இலக்கு வைத்து அமெரிக்க விமானப்படை தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடியாகவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், ஈரானின் கடலோர ரேடார் நிலையங்களையும் இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது ‘Truth Social’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், ஈரான் மீண்டும் ஒருமுறை போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 12-ஆவது முறையாக முதலிடம் பிடித்த ஜோ ரூட்!

ஜூன் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாவகச்சேரியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த டிப்பர்கள் – தீவிர விசாரணை

ஜூன் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து தரிப்பிடங்களை மறிக்கும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஆகஸ்ட் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாடளாவிய ரீதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

ஜூன் 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube