Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

6 வயது சிறுமி உலக சாதனை!

ஆனி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் வவுனியூர் ரஜீவனின் மகளான ரஜீவன் கம்சத்வனி என்ற 6 வயது சிறுமியே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது. இதில் குறித்த சிறுமி தொடர்ந்து 2 மணி 30 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனையை பதிவு செய்துள்ளார்.

இந்த சாதனை ராபா உலக சாதனை புத்தகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கணேஸ்வரன் அவர்களால் சிறுமிக்கு “உலக நாட்டிய இளவரசி” என்ற பட்டம் சூட்டப்பட்டது.

இந்நிகழ்வில் ராபா உலக சாதனை புத்தகத்தின் இலங்கை நாட்டுத் தூதுவர் கலாநிதி யோகதாசன் யூட் நிமலன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தலைவர் கலாநிதி சிவனேஸ்வரன் விஜிதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.

பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கணேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கிண்ணியாவில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

ஆடி 14, 2026
இலங்கைஎங்கள் ஊர்வானிலை

களுகங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை பாடசாலை மாணவர்களில் அதிகரிக்கும் உடல் பருமன்!

ஆனி 17, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube