Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

லொறி–மோட்டார் சைக்கிள் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

ஆனி 29, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

மாத்தளை – குருநாகல் வீதியில் குடாஒய பாலம் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளை பகுதியில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லொறி வாகனத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி ரிதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கும்புக்கவவ பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

மதுராகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட ஏராளமான பொருட்கள் பறிமுதல்!

ஆனி 26, 2026
Breaking Newsஇலங்கைவானிலை

2 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மைகளை மூடிமறைக்க அனுமதிக்கமாட்டோம் – பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

ஆனி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube