Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தன்சல்கள் பரிசோதனை!

#DansalInspection #DansalCheck #FoodSafety #PublicHealth #SriLanka #HealthInspection #FoodHygiene #CommunityService #NewsUpdate #BreakingNews

ஆனி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 7,000க்கும் அதிகமான தன்சல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாடு முழுவதும் 7,215 தன்சல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அங்கு காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக, அவற்றை நிவர்த்தி செய்து தொடர்ந்து நடத்துவதற்கு 131 தன்சல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்த 04 குளிர்பான தன்சல்களை தடை செய்வதற்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொசன் பூரணையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததோடு, இன்றும் நாளையும் நடத்தப்படும் அந்த தன்சல்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், பொசன் வலயங்களைச் சூழவுள்ள கடைகள் மற்றும் தற்காலிக பொசன் கடைகளும் இந்த பொசன் வாரத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – மூவர் காயம்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் தரமற்ற உப்பு விற்பனை – இருவருக்கு விளக்கமறியல்!

ஆனி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்

புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி நிர்வாகத்தின் அசமந்தப் போக்கால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள்!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில் சாட்சியாளர் ஒருவருக்கு பிடியாணை!

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube