Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், நாடு தழுவிய விசேட வாகனச் சோதனை நடவடிக்கை!

ஆடி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மற்றும் குறைபாடுள்ள வாகனங்களை கண்டறியும் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக, விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், நாடு தழுவிய விசேட வாகனச் சோதனை நடவடிக்கைகளை காவல்துறை ஆரம்பித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நாடு முழுவதும் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகக் கறுப்புப் புகையை வெளியிடும் மற்றும் வீதிப் பயன்பாட்டிற்குத் தகுதியற்ற வாகனங்களின்
உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமலை துறைமுக வீதியில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றல்!

ஆடி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச வழக்கில் கைது!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலாவதியான ஆயுர்வேத மருந்துகள் சேமித்துவைத்த நிறுவனத்திற்கு 100,000 ரூபா அபராதம்

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் உறுதி!

வைகாசி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube