Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹோமாகம பேருந்து பணிமனைக்கு அபராதம்

ஆடி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹோமாகம பேருந்து பணிமனை (Bus Depot) வளாகத்திற்குள் டெங்கு ஒழிப்பு பிரிவினரால் கொசுக்கள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த பணிமனைக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் 25,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஹோமாகம சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்துடன் இணைந்த பிடிபன பொதுச் சுகாதார பரிசோதகரால் (PHI) தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஹோமாகம நீதவான் ரஜிந்திர ஜயசூரிய இந்த அபராதத்தை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இப்பணிமனை வளாகத்தை சுத்தப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகளால் இதற்கு முன்னர் நான்கு முறை தனித்தனியாக ‘சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்கள்’ (Red Notices) விடுக்கப்பட்டிருந்த போதிலும், நிர்வாகம் அதனை அலட்சியப்படுத்திய நிலையிலேயே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரகீத் எக்னலிகொட வழக்கு: சாட்சியை மீண்டும் விசாரிக்க அனுமதி!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவிலான போதைப்பொருளுடன் இருவர் கைது!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் – புதிய டெங்கு வைரஸ் பரவலே காரணம்!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தீயணைப்பு சேவைத் தொடர்பிலக்கத்தில் கோளாறு – அவசர தீ விபத்துகளை அறிவிக்க 117 அழையுங்கள்!

ஆடி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube