Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உடபுசல்லாவை சிவகாந்தனுக்கு இலங்கை கரப்பந்தாட்ட தேசிய அணியில் வாய்ப்பு!

ஆடி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கை கரப்பந்தாட்ட அணி, உடபுசல்லாவை சிவகாந்தனுக்கு வாய்ப்பு அளித்து மலையக மண்ணைப் பெருமைபடுத்தியுள்ளது.

இலங்கை கரப்பந்தாட்ட தேசிய அணியில் உடப்புஸ்ஸல்லாவை கம்பஹா கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் சிவகாந்தன் இணைந்து கொண்டு மலையக மண்ணுக்கு பெருமிதம் சேர்த்துள்ளார்.

கம்பஹா தமிழ் மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்திலிருந்து சாதாரண தரம், உயர்தர வகுப்பு வரை கல்வி கற்று சுமார் 15 வருட காலம் கரப்பந்தாட்ட விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வந்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் அணுவாயுதங்களை தயாரிக்க மாட்டோம் என உறுதி!

வைகாசி 31, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அவுஸ்ரேலியாவில் நிலவும் கடுமையான வெப்பம் -உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இதுவரை பதிவுசெய்யாத முதியோர் இல்லங்கள் செப்டம்பர் 30க்கு முதல் பதிவுசெய்ய வேண்டும்!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சரித் அபேசிங்கவுக்கு எதிராக ஒளிக்காற்று நடவடிக்கை – சஜித் பிரேமதாச

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube