Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

நியூயோர்க்கின் கோனி தீவில் துப்பாக்கிச் சூடு – 4சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம்!

ஜூலை 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நியூயோர்க்கின் கோனி தீவு (Coney Island) பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்த எட்டுப் பேரில் நால்வர் சிறுவர்கள் ஆவர்.

காயமடைந்தவர்களில் பெண் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனையோருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் விசேட பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவுறுத்தல்!

மே 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

ஆகஸ்ட் 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழ்மொழிக்கு அங்கீகாரம் – சபரகமுவ மாகாண நூலக கலை இலக்கிய விழா!

ஜூன் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொரகஹேன பகுதியில் வீடொன்றில் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

செப்டம்பர் 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube