Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இருவர் உயிரிழப்பு!

ஆடி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைதிகள் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய தினம் மதியம் ஏற்பட்ட இந்த வன்முறை சம்பவத்தில் படுகாயமடைந்த 20 கைதிகள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 29 பேருக்கு மேற்பட்டோர் காயம் அடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, நீர்கொழும்பு சிறைச்சாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிக்கு விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கான அழைப்பு – மனுவல் உதயச்சந்திரா

ஆவணி 24, 2026
இந்தியாதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இந்த விலைக்கு இப்படி ஒரு 5G Phone ஆ? Lava Shock கொடுத்தது!

வைகாசி 19, 2026
இலங்கைவிளையாட்டு

இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்!

ஆடி 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமேசான் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் விபத்து – 5 பேர் உயிரிழப்பு

புரட்டாதி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube