Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா!

ஆடி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பதுளை – பசறை , கனவரல்ல பகுதியில் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 57 புதிய வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (05) நடைபெற்றது.

அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் இந்தியத் தூதரக அதிகாரி ஹர்விந்தர் சிங் ஆகியோர் முன்னிலையில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

பெருந்தோட்டத்துறை மக்களுக்கு 10,000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இந்திய வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளன.

பதுளை மாவட்டம், கனவரல்ல பகுதியில் மண்சரிவு அபாயமுள்ள இடங்களில் வசித்து வந்த 57 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இதன் கீழ், ஒவ்வொரு வீட்டுக்கும் இந்திய அரசாங்கம் தலா 28 இலட்சம் (2.8 மில்லியன்) ரூபாயையும், உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இலங்கை அரசாங்கம் மேலதிகமாக 4 இலட்சம் ரூபாயையும் ஒதுக்கியுள்ளன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

முதல் காலாண்டில் 70.4 பில்லியன் வருமானம் – மதுவரி திணைக்களத்தின் சாதனை!

சித்திரை 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீதிகளில் ஹெட்போன், இயர்போன் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு பரவல் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்!

ஆனி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube