Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் விமானமொன்று விபத்து!

ஆடி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நியூயோர்க் நகரின் ஈஸ்ட் ஆற்றில் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வேளையில், கடல் விமானமொன்று அலைபாயும் கடினமான சூழலில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கியவர்களில் குறைந்தது இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த நியூயோர்க் தீயணைப்புத் துறை உடனடியாகச் செயல்பட்டு, வானூர்தியில்இருந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளது.

ஈஸ்ட் ஆற்றில் நடைபெற்ற இரண்டாவது கடல் விமான விபத்து இதுவாகும்.

மூன்று வாரங்களுக்கு முன்னதாக, குவீன்ஸின் வைட்ஸ்டோன் பகுதிக்கு அருகில் மற்றொரு கடல் விமானம் விபத்துக்குள்ளானது. எனினும், அந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நேர்மையான அரச சேவையே மக்களின் எதிர்பார்ப்பு – பிரதமர்!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு மாகாண முதலீடுகளுக்கு நிர்வாகத் தடைகள் ஏற்படுத்தக் கூடாது

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வட்டுவாகல் பாலம் ரகசியமாக உருகுலைக்கப்படுகிறது – சி.சிவமோகன்!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம்!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube