Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபயவின் ரிட் மனுவை உயர்நீதிமன்றிற்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!

ஆடி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தன்னை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை, உயர்நீதிமன்றத்திற்கு முன்வைக்குமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு இன்று (06) திங்கட்கிழமை அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த மனு தொடர்பான பரிசீலனை இன்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் தரப்பிலிருந்து இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

புரட்டாதி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

 பஸ் கட்டண திருத்தம் குறித்து தனியார் பேருந்து சங்கம் எச்சரிக்கை!

ஆனி 30, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் சந்திப்பு – 7 உடன்படிக்கைகள் கைச்சாத்து!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இடிந்து விழும் நிலையில் காணப்படும் தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலய கட்டிடம்

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube