Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

இன்று பல பகுதிகளில் வறண்ட காலநிலையே நிலவும்!

ஆடி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீவின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட காலநிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மேலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இடைக்கிடையே பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய சில மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் உற்சவங்களுக்கு பிளாஸ்டிக் கட்டுப்பாடு

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீண்டும் ‘உயர் நடுத்தர வருமான’ நாடுகளின் பட்டியலுக்கு முன்னேறியது இலங்கை!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சாரதிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் – வெளியான அதிர்ச்சி தகவல்!

வைகாசி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube