Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

நீர்கொழும்பு சிறை மோதல்; காயமடைந்த அதிகாரிகளை அமைச்சர் சந்திப்பு!

ஆடி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளின் நலனை விசாரிப்பதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷனா நனயக்கார மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

காயமடைந்த அதிகாரிகளுக்கான சிகிச்சை நிலை மற்றும் தேவையான வசதிகள் தொடர்பில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். இந்தச் சம்பவத்தில் 23 சிறை அதிகாரிகளும் 54 கைதிகளும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

சுரேஷ் சாலே விவகாரம்; PTA-க்கு எதிராகப் போராடியவர்கள் ஏன் மௌனமாக உள்ளனர்? – நாமல் கேள்வி!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குற்றவியல் வழக்குள்ள அர்ச்சுனாவிற்கு எவ்வாறு துப்பாக்கிக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது ?

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எயார்பஸ் கொள்வனவு விவகாரம் – அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் குற்றப் புலனாய்வு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள்

ஆடி 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து; பாதசாரி பலி!

ஆடி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube