Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

சட்டவிரோத கடல் அட்டை வேட்டை; நால்வர் சிக்கினர்!

ஆடி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மன்னார் கடற்பரப்பில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கடல் அட்டை பிடித்த நால்வரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 554 கடல் அட்டைகள், ஒரு படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவை அனைத்தும் மன்னார் மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழர்களுக்கு எதிராக நாம் போரை முன்னெடுக்கவில்லை

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்க இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஐப்பசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுங்க அனுமதியின்றி வாகன பதிவு; ஒருவர் விளக்கமறியலில்!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்னணு வருமான வரி உரிம சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube