Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை – எகிப்து நட்புறவுச் சங்கம் மீளமைப்பு!

ஆடி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் மீள ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைவராகவும், பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமிவேல் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதார, கலாசார மற்றும் கல்வி ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த இந்தச் சங்கம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு – அரச ஊடக நிறுவனம் விளக்கம் கோரல்

புரட்டாதி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மற்றும் சப்ரகமுவ பாடசாலை மாணவர்களுக்கு கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கிவைப்பு!

ஆனி 19, 2026
இலங்கைஎங்கள் ஊர்

காரைதீவு மாவடிப்பள்ளி பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக கார் விபத்து

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொருளாதார மீட்சிக்கு அங்கீகாரம் – உயர்நடுத்தர வருமான நாடாக மீண்டும் இலங்கை

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube