Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

தெம்பிலி லஹிருவின் வீடு தீக்கிரை!

ஆடி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பாதாள உலகக் குழு உறுப்பினராக அறியப்படும் ‘தெம்பிலி லஹிரு’ என்பவரின் மித்தெனிய பகுதியில் அமைந்துள்ள வீடு தீவைத்து எறிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மித்தெனியபொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, தீ வைப்பில் ஈடுபட்டவர்களை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் இடம்பெற்ற போது தெம்பிலி லஹிரு பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்மலானையில் வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்

ஆவணி 5, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

விஜயை பார்த்தா பொறாமையா இருக்கு…

வைகாசி 26, 2026
இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

சித்திரை 18, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி அபார வெற்றி!

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube