Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

8 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!

ஜூலை 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்
வளிமண்டலவியல் திணைக்களம், நாட்டின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய 8 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பகல் நேரங்களில் இம்மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடல் உணரும் வெப்பநிலை (Heat Index) “எச்சரிக்கை” (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், நீண்ட நேரம் நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்த்தல் மற்றும் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடுமையான வெளிப்புற உடல் உழைப்புகளை குறைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ‘RIES’ இணையதளம் அறிமுகம்

அக்டோபர் 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடளாவிய மின்சாரத் தடை – முறையான விசாரணையை ஆரம்பிக்க நடவடிக்கை

அக்டோபர் 18, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவின் புஜியானில் கனமழை

செப்டம்பர் 2, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இந்தோனேசிய துணை வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

ஏப்ரல் 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube