Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்யத மனு மீதான மேலதிக விசாரணை ஒத்தி வைப்பு

ஆடி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இருந்து தாம் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடக்கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த எழுத்தாணை மனு மீதான மேலதிக விசாரணைகள் ஒத்திவைக்கபட்டுள்ளன.

குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (09) உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், இந்த மனு நேற்று (09) நான்காவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் சுஹர்ஷி ஹேரத், விடயங்கள் தொடர்பில் மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த மனு மீதான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சாமிமலை பெயார்லோன் தமிழ் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா!

வைகாசி 1, 2026
இலங்கை

தவறான மருந்தால் பார்வை இழந்தவர்களுக்கு இழப்பீடு!

ஆடி 7, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு !

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டுபாய் வருணவின் சகா போதைப்பொருளுடன் கைது!

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube