மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையம் பகுதியில் நேற்று மாலை முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
