கொழும்பு மாவட்டத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைச் சுட்டெண் 284.4 புள்ளிகளை எட்டியுள்ளதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விலை 18.5% உயர்ந்துள்ளது.
எனினும், விற்பனை செய்யப்பட்ட குடியிருப்புகளின் எண்ணிக்கை 15.2% குறைந்துள்ளது. அதேவேளை, காணி விலை 31.9%, வீட்டு விலை 6.4% மற்றும் பொதுவான அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை 11% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
