Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு கிரானில் கோயில் உற்சவத்தின் போது வெடி வெடித்ததில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு

புரட்டாதி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

(கனகராஜா சரவணன்;)

மட்டக்களப்பு கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலையத்தில் உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததை பார்க்கச் சென்ற போது அது வெடித்ததில் 13 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு 11.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

கிரான் கூனாக்காட்டைச் சேர்ந்த நித்தியானந்தன் தனுஸ்கி என்ற 13 வயது சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது,

குறித்த ஆலயத்தின் உற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு பூஜை வழிபாடு இடம்பெற்ற போது பெரிய வெடி ஒன்றை வெடிக்க வைத்தனர். அது வெடிக்காததையடுத்து அதனை தூக்கி வீசிய நிலையில், அதனை பார்க்க அருகில் சென்றபோது அது வெடித்ததையடுத்து படுகாயமடைந்த நிலையில்,  உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டில்வின் சில்வாவுக்கு ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்க, விமல் வீரவன்சவுக்கு விதித்த உத்தரவை மேன் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணாமல் போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா புயல் பாதிப்பு, காணி உரிமை, வீடமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் கேள்வி

ஆவணி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இராஜதந்திர பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில்!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube