Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

‘மில்க் பிகிஸ்’ பிஸ்கட்களில் திருக்குறள்!

ஆடி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உலகப் புகழ்பெற்ற பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா (Britannia), தமிழர்களின் அடையாளமான திருக்குறளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்து, அதனை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உன்னத நோக்கத்துடன் தனது ‘மில்க் பிகிஸ்’ (Milk Bikis) பிஸ்கட்களில் திருக்குறள் வார்த்தைகளை அச்சடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகப்பொதுமறையின் உன்னத வரிகளை பிஸ்கட்களின் மேல் வடிவமைப்பதற்காக, தொழில்நுட்ப ரீதியாகப் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்ததாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பல மாத காலத் தீவிர உழைப்பிற்குப் பின்னரே இந்த அரிய முயற்சியைச் சாத்தியப்படுத்தியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்துள்ள பிரிட்டானியா நிறுவனம், இதனுடன் சேர்த்து ‘திருக்குறள் சேலஞ்ச்’ என்ற விசேட போட்டியையும் அறிமுகப்படுத்தியுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவரால் எழுதப்பட்ட 133 அதிகாரங்களைக் கொண்ட 1330 குறள்கள் அன்றாட வாழ்விற்கான மிகவும் போற்றப்படும் வழிகாட்டிகளில் ஒன்றாகத் திகழ்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ருமேஷ் தரங்க 2026 டைமண்ட் லீக் போட்டியில் 88.14 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம்

ஆவணி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்கள் பாம்பனில் பறிமுதல்

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யூரியா உர விநியோகத்தை முன்னெடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கென்யோன் நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு!

ஆவணி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube