Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் பதிலடி தீவிரம்: பல அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் என அறிவிப்பு!

ஆடி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஈரான் இராணுவமும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையும் (IRGC) இணைந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டணி இராணுவத் தளங்கள் மீது பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக ஈரானின் Nour News செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் வெளியிட்ட தகவலின்படி, பஹ்ரைனில் உள்ள ஷேக் ஈசா விமானப்படைத் தளம், குவைத்தில் உள்ள அலி அல்-சலேம் மற்றும் அஹ்மத் அல்-ஜாபர் விமானப்படைத் தளங்கள், ஜோர்டானில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளம் ஆகியவை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் எரிபொருள் களஞ்சியங்கள், Patriot வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் அமைப்புகள், ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் IRGC தெரிவித்துள்ளது.

அத்துடன், ஹோர்முஸ் கடல்சந்தியில் அமெரிக்காவின் இராணுவ தலையீடு தொடர்ந்தால் அதற்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதுடன், தனது பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்பலகாமம் வயல் நிலங்களுக்குள் வந்துள்ள புதிய வகை கொக்கு இனங்கள்

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து யுவதி உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிரான்ஸில் வெப்ப அலையினால் 2,025 பேர் உயிரிழப்பு!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் மாநாடு – செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதி வேண்டும்

ஆவணி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube