Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு!

ஆடி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் முன்மொழிவுகளுக்கு இலங்கை நீதிச் சேவை சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட நீதிபதிகளின் ஓய்வு வயதை மாற்றுவதற்கு தாம் இணங்கவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில் இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி சிறைக்குள் வீசப்பட்ட பொதி

ஆடி 15, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இனி ஸ்மார்ட் தொலைபேசி ஊடாக சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களில் பதிவு செய்துகொள்ள முடியும்!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழ் மக்களின் நகைகள் எங்கே? – எஸ்.சிறிதரன்

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்ல வனப்பகுதியில் தீ விபத்து – தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணை!

ஆடி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube