சட்டவிரோதமாக நாட்டிற்குள் எடுத்து வரப்பட்ட ஒரு தொகை ஷெம்பு பெக்கட்டுக்கள் தலைமன்னார் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தலைமன்னார் ஊருமலை கடற்பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 5396 ஷெம்பு பெக்கட்டுக்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
