Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை பகுதி சுமார் 80 அடி தூரம் வரை உள்வாங்கியுள்ளது!

வைகாசி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை பகுதியில் கடல் சுமார் 80 அடி தூரம் வரை உள்வாங்கியுள்ளதால், அங்கு அரிய இயற்கைக் காட்சி ஒன்று உருவாகியுள்ளது.

கடல் உள்வாங்கியதன் காரணமாக, வழக்கமாக நீரில் மூழ்கியிருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளிப்படையாகத் தென்பட்டு வருகின்றன.

இந்த காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்குத் திரண்டு வருகின்றனர். பலர் அந்த பாறைகள் மீது நின்று புகைப்படங்கள் மற்றும் செல்பிகள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

கடல் தற்காலிகமாக உள்வாங்கிய இந்த நிகழ்வு இயற்கையான அலைச்சல்களின் மாற்றம் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

அதேவேளை, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஆபத்தான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹியங்கனையில் மனைவி மீது கணவன் துப்பாக்கிச் சூடு!

வைகாசி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கொட்டாஞ்சேனை ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கியது

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் வருடாந்தம் 19% காய்கறிகளும், 21 % பழங்களும் வீணாக்கப்படுகின்றது!

சித்திரை 30, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube