Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் தவிர்ந்த ஏனைய நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு ஹோர்முஸ் நீரிணை திறந்திருக்கும் – ட்ரம்ப்

ஆடி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையானது, ஈரான் தவிர்ந்த ஏனைய நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு முற்றாகத் திறந்திருக்கும் என ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைமையின் “பொய், வன்முறை மற்றும் தீய செயல்களே” அந்த நாட்டுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்றும், இது ஈரானை “முழுமையான அழிவை நோக்கி” இட்டுச் செல்லும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தடையானது ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்கள் மற்றும் ஈரானிய சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்த அனைத்து கப்பல்களுக்கும் “முழுமையான முற்றுகை” விதிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைக்கு உதவிய 69 வயது நபர் கைது!

வைகாசி 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹிட்லரின் வீடு காவல் நிலையமாக மீள திறப்பு

ஆடி 25, 2026
உலகம்

மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube