Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

உக்ரைன் மீதான அணு ஆயுதத் தாக்குதலை மோடி தடுத்தார் – போலந்து அமைச்சர் தகவல்!

ஆடி 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்

உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் அபாயம் 2022ஆம் ஆண்டு ஏற்பட்டபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் பேசியதன் மூலம் அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டதாக போலந்தின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விளாடிஸ்லாவ் தியோபில் பார்டோசெவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ரஷ்யா மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய உலகத் தலைவர்களில் மோடியும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் முக்கியமானவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொட்டாஞ்சேனையில் ரூ. 6 கோடிக்கும் மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 14 சீன பிரஜைகள் கைது!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு மரணங்கள் 31 ஆக உயர்வு!

ஆனி 28, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

தரம் 6 மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரல்

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube