Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் – அமெரிக்கா மோதல் தீவிரம்!

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைத் தளத்தின் கட்டளை மையம், கடற்படை ஆதரவு நிலையம், கிடங்குகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக ஈரானின் புரட்சிகர காவற்படை (IRGC) தெரிவித்துள்ளது.

மோதல் தொடருமானால், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி பாதைகளும் இலக்காகும் என ஈரான் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் கடலோரப் பகுதிகளில் உள்ள பல இராணுவ இலக்குகள் மீது ஏழு மணிநேரம் நீடித்த துல்லியத் தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஏவுகணை, ட்ரோன், கடற்படை திறன்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு அமைப்புகள் இலக்காகத் தாக்கப்பட்டதாகவும், வர்த்தகக் கப்பல்களுக்கு எதிரான அச்சுறுத்தலைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்ற 25 மாநிலங்கள்!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நுவரெலியா கிரிகரி குளத்தின் வான் கதவு திறப்பு!

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீதிகளில் ஹெட்போன், இயர்போன் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube