Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

எல்.பி.எல் தொடரிலிருந்து குசல் மெந்திஸ் விலகல்!

#LPL2026 #KusalMendis #LPL #SriLankaCricket #CricketNews #KusalMendisWithdrawal #LPLUpdates #SLCricket #CricketFans #SportsNews

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026-ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து, கொழும்பு கேப்ஸ் (Colombo Kaps) அணியின் தலைவரான குசல் மெந்திஸ் தொடை தசைநார் காயம் காரணமாக விலகியுள்ளார்.

கென்டி ரோயல்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியின் போது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டது.

காயம் அடைந்ததைத் தொடர்ந்து, போட்டியின் இடைநடுவே குசல் மெந்திஸ் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ (retired hurt) முறையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அவர் இத்தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது கொழும்பு கேப்ஸ் அணியின் தொடர் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இத்தொடரின் தொடக்கப் போட்டிகளில் கொழும்பு கேப்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தியதுடன், துடுப்பாட்டத்திலும் முக்கிய பங்காற்றி வந்த மெந்திஸின் விலகல், லீக் சுற்றின் எஞ்சிய போட்டிகளுக்குத் தயாராகி வரும் அவ்வணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தன்சல் வரிசையில் நின்ற இளைஞனை தாக்கிய குழுவினர் கைது!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 6 மாதங்களில் உண்மையான நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 – 80,000 வரை உயர்வு – சமல் சஞ்சீவ

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 50000 நிதியுதவி!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா!

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube