Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

தடைகளைத் தாண்டி வெளியாகிறது ஜன நாயகன்…!

#JanaNayagan #ThalapathyVijay #Vijay #TamilCinema #Kollywood #MovieRelease #FilmUpdate #CinemaNews #AnirudhRavichander #TamilMovie

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ளப் படம் ஜன நாயகன். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸுக்கு தயாரான இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்னையில் சிக்கி தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே முழு படமும் இணையத்திலும் வெளியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்துவருகிறது.

விஜய்யின் கடைசிப் படம் இது என கூறப்பட்டதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்து ஏமாந்து போயினர். இதனையடுத்து ஒருவழியாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ஜனநாயகன் படத்திற்கு ‘ஏ’சான்றிதழ் வழங்கியது. தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துவந்தது.

இந்நிலையில் படம் வரும் ஜூலை.23ம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்-நினோ காலநிலை மாற்றத்திற்கு தயார் – வசந்த சமரசிங்க!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பளையில் வீதியில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்கவை சந்தித்த வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் !

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நேர்மையான அரச சேவையே மக்களின் எதிர்பார்ப்பு – பிரதமர்!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube