Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிகவும் ஆபத்தானது!

வைகாசி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிகவும் ஆபத்தானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டு கடல்சார் தகவல் மையம் மற்றும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடன் தொடர்புடைய துறைமுக வசதிகளுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள கடல்சார் முற்றுகை மற்றும் இந்தப் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இராணுவ மோதல்கள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை ‘மிகவும் ஆபத்தான’ மட்டத்தில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் கடற்படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், இராணுவத்தினர் கப்பல்களின் பாதுகாப்பிற்காக விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பகுதியினூடாகப் பயணிக்கும் கப்பல்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

அதிவேக வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துக்கு!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிவனொளிபாதமலை உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கேபிள் கார் வசதி!

சித்திரை 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளை அறிமுகம்!

வைகாசி 23, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் காலம் முடிவுக்கு வருகிறதாம்!

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube