Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்ஜென்டினா!

ஆடி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 உலகக் கிண்ண காற்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஆர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அட்லான்டாவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதி கோலின்றி நிறைவடைந்தது.

போட்டியின் 55ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து முதல் கோலைப் பதிவு செய்து முன்னிலை பெற்றது. எனினும், 85ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டினா வீரர் பெர்னாண்டஸ் சமநிலைக் கோலை அடித்தார்.

இதையடுத்து, பரபரப்பாக நீண்ட போட்டியின் 90ஆவது நிமிடத்தில் லௌடாரோ மார்டினஸ் வெற்றிக்கான இரண்டாவது கோலைப் பதிவு செய்து, ஆர்ஜென்டினாவை உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

இதன்மூலம், உலகக் கிண்ண சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினா அணி ஸ்பெயினை எதிர்கொள்ளவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 12-ஆவது முறையாக முதலிடம் பிடித்த ஜோ ரூட்!

ஆனி 24, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை மகளிர் அணி அபார வெற்றி!

ஆடி 28, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

முதலாம் டெஸ்ட் – நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி

ஆனி 25, 2026
விளையாட்டு

உலக சாதனை படைத்தார் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்சி!

ஆனி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube