Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்திடம் 55 ஓட்டங்களால் தோல்வியடைந்த இலங்கை!

#இலங்கை #இங்கிலாந்து #கிரிக்கெட் #இலங்கைகிரிக்கெட் #இங்கிலாந்துகிரிக்கெட் #மும்முனைகிரிக்கெட்டொடர் #ஒருநாள்கிரிக்கெட் #பவன்ரத்நாயக்க #பென்டக்கெட் #குசல்மெண்டிஸ் #லாகூர் #பாகிஸ்தான் #Cricket #SriLankaCricket #EnglandCricket #ODICricket

அக்டோபர் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பாகிஸ்தானில் நடைபெறும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில், இங்கிலாந்து அணியிடம் இலங்கை அணி 55 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

லாகூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 386 ஓட்டங்களைக் குவித்தது. பென் டக்கெட் 167 ஓட்டங்களையும், டொம் பான்டன் 74 ஓட்டங்களையும் பெற்றனர்.

387 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இலங்கை அணி, 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 331 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 118 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 89 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லியம் டவ்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதேவேளை, மும்முனை ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் நாளை மறுதினம் (31) இலங்கை அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

கொழும்பு போர்ட் சிட்டியில் சீனக் குழுக்களால் சீனர்கள் மூவர் கடத்தல் – சீனர் ஒருவர் உயிரிழப்பு!

ஜூலை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

மேசைப்பந்தாட்டத்தில் இலங்கைச் சிறுவன் தாவி சமரவீரவுக்கு ஐந்தாவது சம்பியன் பட்டம்!

அக்டோபர் 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை ரூபாவின் மதிப்பு 2.7 வீதம் உயர்வு!

மே 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல பகுதிகளில் 100mm பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்

அக்டோபர் 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube